கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இலங்கை கடன் ஒப்பந்தம் முக்கியமானது – சர்வதேச நாணய நிதியம்

Date:

சுமார் 10 பில்லியன் டொலர் இருதரப்பு கடனை மறுசீரமைப்பதற்காக சீனா மற்றும் பிற கடன் வழங்கும் நாடுகளுடன் இலங்கை செய்துகொண்ட ஒப்பந்தங்கள் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதை நோக்கி ஒரு படி நெருக்கமாக கொண்டு வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட பணிக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர், “எதிர்காலத்தில் வெளிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தங்களை எட்டுவதில் விரைவான முன்னேற்றம் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று நேற்றைய தினம் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கடனில் மூழ்கி வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கை கடனை அடைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுள்ள நிலையிலும் , srilanka ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் நாட்டின் வங்குரோத்தை துணிந்து இறங்கி செயற்பட்டு மீட்டு வருவதாக கூறிவரும் நிலையிலும் , கடனை தீர்த்து கட்டுவதற்கு இன்னும் நிதி உதவிகள் தேவைப்படுவதாக இலங்கை ஜனதிபதி தெரிவித்து வரும் நிலையிலும் IMF இவ்வாறு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,...

இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு?

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற...

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல

தமிழ், தெலுங்​கில் வெற்​றி​பெற்ற ‘லக்கி பாஸ்​கர்’ படத்​துக்​குப் பிறகு, வெங்கி அட்​லூரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்