புகையிரத தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

Date:

போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தமது பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளது.

மாலையில் புகையிரதங்கள் வழமை போன்று இயங்காது, ஆனால் நாளை காலைக்குள் சேவைகள் வழமைக்கு திரும்பும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இயந்திர சாரதிகளின் இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், சம்பளக் குறியீடு இல்லாத காரணத்தால் ஆட்சேர்ப்புகளில் தொடர்ச்சியான தாமதம் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக தொழிற்சங்க போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்