இலங்கை மண்சரிவு அபாயத்தால் மூடப்பட்ட வீதி By: Pagetamil Date: June 3, 2024 மண்சரிவு அபாயம் காரணமாக பெலவத்த – நெலுவ பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleயாழில் வசமாக சிக்கிய தொலைபேசித் திருடன்Next articleவடகிழக்கு மாநிலங்களில் பேரவை தேர்தல் முடிவுகள் வெளியீடு: அருணாச்சலில் பாஜக அபார வெற்றி More like thisRelated கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்! divya divya - September 4, 2026 கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)... டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை divya divya - September 4, 2026 டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்... கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி divya divya - September 3, 2026 கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்... பரபரப்பான செய்திகள் கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்! டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை