போக்குவரத்து பொலிசார் மீது மரம் முறிந்து விபத்து!

Date:

அநுராதபுரம் – கண்டி வீதியில் கவரகுளம் சந்தியில் மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்ததில் பொலிஸ் போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (17ம் திகதி) காலை 7.30 மணியளவில் இந்த துரதிஷ்டவசமான விபத்தை சந்தித்துள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதிக்கு அருகாமையில் இருந்த மரம் ஒன்று அவர் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்