மீண்டும் எம்.பியானார் முஜிபுர்!

Date:

டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஏற்பட்ட  வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் வெற்றியீட்டிய முஜிபுர் ரஹ்மான், உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்காக போட்டியிட தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.

எனினும், உள்ளூராட்சி தேர்தலுக்கு அஞ்சிய அரசு, தேர்தலை பிற்போட்டது.

spot_imgspot_img

More like this
Related

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...

ரூ.1,448 மில்லியனிலிருந்து ரூ.34 மில்லியனாகக் குறைந்ததா? முன்னாள் ஜனாதிபதிகளுக்கான நிதி ஒதுக்கீடு!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் சலுகைகளுக்காக கடந்த காலங்களில் பெருமளவு அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்