முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

Date:

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பல மனித எலும்புக்கூடுகளுடன் சீருடை ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.

இதுபற்றி அவர்கள் பளை போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.

கிளிநொச்சி நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் குறிப்பிட்ட இடத்தில் மேலும் அகழ்வு பணிகளை திங்கட்கிழமை (29) மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்