குளிக்கச் சென்ற மாணவன் பலி

Date:

நேற்று முன்தினம் (18) லுனுகல, ஹொப்டன் பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஹொப்டன் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய கிருபாகரன் வினோஜன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்தநாளன்று இந்த மாணவர் தனது நண்பர்கள் குழுவுடன் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றார். அவர் குதிக்கும் போது விபத்துக்குள்ளானதாகவும், பின்னர் உள்ளூர்வாசிகளால் ஹொப்டன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பிரபாகரனின் பிரம்மாண்ட கட்அவுட் இலங்கையில் வைக்கப்பட்டதா? வைரலான படத்தின் உண்மை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தையும், கட்டடம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த தமிழீழ...

பால் சேகரிக்கும் லொறியிலிருந்து தவறி விழுந்த 13 வயது மாணவி உயிரிழப்பு

நுவரெலியா, நோர்வூட் பகுதியில் பால் சேகரிக்கும் லொறியிலிருந்து தவறி விழுந்து 13...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்