‘மக்கள் விரும்பும் தேர்தலை நடத்த ஜனாதிபதி இணங்குவார் என நம்புகிறேன்’: பசில்

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுக் கூட்டம் நேற்று (22) இரவு நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மக்கள் எதிர்பார்க்கும் தேர்தலை நடத்த ஜனாதிபதி இணங்குவார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த விரும்புவதாக பசில் ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் மிரட்டிய சீன ரௌடி கைது!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்ய வருபவர்களை அச்சுறுத்தி பணம்...

மஹிந்தவின் சகாவிற்கு வரும் விசித்திர நோய்: நீதிமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லகமவின் பிணை மனுவை நேற்று (13) நிராகரித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்