22 இந்தியர்கள் கைது!

Date:

நாகஹமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து கணனிகள் மற்றும் கைப்பேசிகளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் 22 இந்திய பிரஜைகளை தலங்கம பொலிஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில், சந்தேகநபர்களுடன் 35 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 5 மடிக்கணினிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சுற்றுலா விசாவில் நாட்டில் உள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்