மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராகவும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராகவும் நேற்று (1) புதன்கிழமை தீப்பந்த பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டம்
மாவைகலட்டி கிராமத்திலிருந்து கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் வரை இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் கிராம மக்கள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1