சுகாதார ஊழியர்கள் இன்று (1) சம்பள உயர்வு கோரிஆர்ப்பாட்டம் ஒன்றை கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக மேற்கொண்டு இருந்தனர்.
2016 இன் பின் தமது சம்பளம் அதிகரிக்கப்படவில்லை, கிழமையில் ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இன்று மு.ப 7.00 தொடக்கம் பி.ப 12.00 வரை சுகாதார சேவை தொழிற் சங்க கூட்டணியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1