இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்றும் நாளையும் தமது சேவைகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.