யாழ்ப்பாணம், தையிட்டியில் இராணுவ நடவடிக்கையின் மூலம் கைப்பற்றிய தனியார் காணிகளை மீளளிக்காமல், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றி, பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க வலியுறுத்தி இன்றும் (30 போராட்டம் நடைபெறுகிறது.
நேற்று மாலை ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1