மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி வழிபாடு!

Date:

2023 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி நிகழ்வானது இன்று சனிக்கிழமை (18) மன்னாரில் பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளொல் இருந்து ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருகை தந்ததோடு வெளிநாடுகளிலும் இருந்து விசேடமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர்

காலை தொடக்கம் பல்வேறுபட்ட சமய நிகழ்வுகள் பூஜைகள் இடம் பெற்றதுடன் பல்வேறு சொற்பொழிவுகளும் இடம் பெற்றது.

இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து புனித பாலாவி தீர்த்தக்கரையில் நீராடி தீர்த்தம் எடுத்து ஆதி சிவலிங்கத்திற்கு தண்ணீர் வார்த்து வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நெய்காப்பு நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...

யாழில் மகளை சீரழித்த தந்தைக்கு வழங்கப்பட்ட தண்டனை

யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்