தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்ததாக பி.எம்.எஸ். சார்ள்ஸ் கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (25) முதல் அவர் பதவியை துறப்பதாக அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவிவிலகினால், புதிய உறுப்பினர் நியமிக்கப்படும் வரை தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியிட முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




