வண்ணார் பண்ணையில் டெங்கு குடம்பி காணப்பட்ட 5 வீட்டு உரிமையாளர்களுக்கு வழக்கு!

Date:

யாழ் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட J/98, J/100 வண்ணார்பண்ணை பொது சுகாதார பிரிவில் டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது

பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபன் தலைமையில் நடந்த பரிசோதனையில் டெங்கு குடம்பிகள் காணப்பட்ட தனியார் கல்வி நிறுவனம் மற்றும் 4 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோடு, டெங்கு பரவும் நிலையில் சூழலை வைத்திருந்த 42 பேருக்கு சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டது.

குறித்த பகுதியில் 678 வீடுகள்பரிசோதிக்கப்பட்டதோடு
வழக்கு தாக்கல் செய்யப்பட்டவை தவிர்ந்த ஏனைய நுளம்பு பெருகும் இடங்கள் உடனே உரிமையாளர்கள் மூலம் அழிக்கப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்