வடமராட்சி கிழக்கில் ஒருவர் உயிரை மாய்த்தார்!

Date:

வடமராட்சி, கிழக்கு கட்டைக்காட்டில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

கட்டைக்காடு, முள்ளியான் பகுதியை சேர்ந்த வரப்பிரகாசம் அருள்ராஜா (51) என்பவரே நேற்று (5) இரவு 11.30 அளவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்.

வீட்டிற்கு அருகிலுள்ள சிறிய கட்டிடம் ஒன்றிற்குள் அவரது சடலம் மீட்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்