உக்ரைன் போர் மேலும் தீவிரமடைவதைத் தவிர்ப்பது குறித்து அமெரிக்கா, ரஷ்ய உயர் அதிகாரிகளுடன் வெளிப்படுத்தப்படாத பேச்சுக்களை நடத்தியது என வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்க ரஷ்யா மறுத்துவிட்டது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு “திறந்த நிலையில்” இருக்கும் போது, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததால் உக்ரைன் உடன் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை“ என்றார்.
ஞாயிறன்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ரஷ்ய உயர் அதிகாரிகளுடன் வெளிப்படுத்தப்படாத பேச்சுக்களை நடத்தியதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1