அவுஸ்திரேலியாவில் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்: தாயும், இரு மகன்களும் குளத்தில் சடலங்களாக மீட்பு!

Date:

அவுஸ்திரேலியாவில் காணாமற்போன எட்டு வயது சிறுவன் பிரணவ் விவேகானந்தனின் சடலம் கான்பராவின் வடக்கே குளம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குங்காலினில் உள்ள யெராபி குளத்தில் ப்ரணவின் தாய், சகோதரனின் சடலங்கள் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, பிரணவ் தொடர்பாக கவலைகள் எழுந்தன. அவரது புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டு, தேடுதலை முடுக்கி விட்டிருந்தனர்.

இந்த நிலையில், யெராபி குளத்திலிருந்து பிரணவ்வின் சடலமும் மீட்கப்பட்டது.

மூன்று பேரின் மரணமும் தொடர்புடையவை என்றும், வெளியாரை சந்தேகிக்கவில்லையென்றும் பொலிசார் தெரிவித்தனர்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமல் வீரவன்ச குழு மீது சட்ட நடவடிக்கை

போர்வீரர்கள் நினைவு நாள் ஒத்திகையையும், பணியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளையும்...

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்: தமிழக முதல்வர் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச்...

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்