ஈஸ்டர் ஞாயிறு அன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த 128 பேர், முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் இருந்து நட்டஈடு கோரிய வழக்கை, டிசம்பர் 15 ஆம் திகதி விசாரணை செய்ய கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வா தீர்மானித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு அன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால், 200 கோடி ரூபா நட்டஈடு தருமாறு கோரி, கொச்சிக்கடு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த இழப்பீட்டு வழக்குகளைத் தொடர்ந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1