ஸ்கொட்லாந்து யுவதி இருக்குமிடம் தெரியவில்லையாம்!

Date:

ஸ்கொட்லாந்து பிரஜையான kayleigh fraser  இதுவரை இலங்கையை விட்டு வெளியேறவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவரை நாடு கடத்துமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், தற்போது அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்