ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக விலகியுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது பதவிவிலகல் கடிதத்தை நேற்று மின்னஞ்சல் வழியாக அனுப்பியிருந்தார். பின்னர், கடிதத்தை சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக விமானத்தில் அனுப்பியிருந்தார்.