நாளை பாராளுமன்றம் கூடுகிறது!

Date:

பாராளுமன்றம் நாளை (16) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

ஜனாதிபதியின் பதவிவிலகல் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நாளை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, புதிய ஜனாதிபதிக்கான பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளல் ஆரம்பிக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...

மட்டக்களப்பில் முகநூல் மோசடி கும்பலிடம் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை இழந்த பெண்

மட்டக்களப்பில் முகநூலில் 3 நாட்களில் நண்பனான வெளிநாட்டு வைத்தியர் என போலியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்