இலங்கை ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேற போராட்டக்காரர்கள் தீர்மானம்! By: Pagetamil Date: July 14, 2022 ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனடியாக வெளியேறுவதென அமைதி வழி போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமாலைதீவில் தரையிறங்கியது தனியார் ஜெட்: சிங்கப்பூர் புறப்படுகிறார் கோட்டா!Next articleகொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்! More like thisRelated இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப் divya divya - May 25, 2026 உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு... காயங்களுடன் முதியவரின் சடலம் divya divya - May 25, 2026 வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்... களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு divya divya - May 25, 2026 களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது... பரபரப்பான செய்திகள் இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப் காயங்களுடன் முதியவரின் சடலம் களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு வித்தியா கொலையாளி எடுத்த விபரீத முடிவு: சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு! கிளிநொச்சியில் இளம்தாயின் உயிரை பலியெடுத்த “புள்ளிங்கோ“க்கள்