யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி ஊழியர்கள் நாளை (4) முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
தமக்குரிய எரிபொருள் வழங்கல் சீராக இடம்பெறும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1