இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் ஓய்வுபெற்ற உறுப்பினர் இரட்ணஜீவன் கூல், பேராசிரியர் துஷ்யந்தி கூல் தம்பதியரின் வீட்டில் போறணை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
பிள்ளைகளிற்கு வீட்டிலேயே பீட்சா தயாரிப்பதை நோக்கமாக கொண்டு இதனை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் செம்மணிப் பகுதியிலுள்ள வீட்டிலேயே அதனை அமைத்துள்ளனர்.
இதேவேளை, அரசாங்கத்தை சார்ந்திராமல் குடிமக்கள் தமது தேவைகளை தாமே நிறைவேற்றும் விதமாக வீட்டு அமைப்புக்களை உருவாக்க வேண்டுமென இரட்ணஜீவன் கூல் அழைப்பு விடுத்துள்ளார்.
தமது வீட்டில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
2
+1
+1
+1
+1
+1
+1