அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்!

Date:

இரத்தினபுரி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை அவதானிக்கச் சென்ற கிரியெல்ல அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் புன்சிறி கருணாரத்ன (41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வீடு திரும்பும் போது, ​​தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததாக அந்த மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நெருக்கடி கட்டத்தில் நேட்டோவிற்கு வழங்கப்படும் மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள், போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா திட்டம்

நெருக்கடி காலங்களில் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு உதவுவதற்காக வழங்கப்படும் போர் விமானங்கள்,...

காத்தான்குடியில் தீவிபத்து

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு (26) ஏற்பட்ட...

இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் டுபாயில் கைது!

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஷிரான் பாசிக், ஆல்டோ தர்மா, மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்