30.9 C
Jaffna
April 20, 2024
இலங்கை

மேலும் 10 அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள்!

மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (23) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துள்ள மஹிந்த அமரவீர, ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் மற்றும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் பலர் இன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சினிமா பாணி சம்பவம்: பொறி வைத்து கொல்லப்பட்ட கள்ளக்காதலன்; 34 வருடங்களின் பின் கொலையாளி கைது!

Pagetamil

உடலுறவு கொள்ளாமலே கர்ப்பமானாரா 13 வயது சிறுமி?

Pagetamil

கடலில் பொதுமக்களின் உதவியுடன் குழந்தை பிரசவித்தாரா யாழ்ப்பாண இளம் தாய்?: தீயாக பரவும் போலிச்செய்தி!

Pagetamil

விகாரைக்குள் சம்பவம்: தானமாக வழங்கப்பட்ட பழங்களில் கசிப்பு காய்ச்சிய பிக்கு!

Pagetamil

பாலித தெவரப்பெருமவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரணில்

Pagetamil

Leave a Comment