யாழ் பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியில் சிங்கள மாணவர்களும் அஞ்சலி .

Date:

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு இன்று திங்கட்கிழமை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் மே 18 நினைவு தினத்திற்கான பேரணி இன்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வும் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வில் முதன்முறையாக யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவ-மாணவிகள் பங்குபற்றியமை சிறப்பம்சமாகும.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது....

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்