இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் இன்று (14) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கட்சி தலைமையகத்தில் இன்று பிற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1