அமைச்சர் நசீர் அஹமட்டின் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

Date:

மட்டக்களப்பு – ஏறாவூரில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நசீர் அஹமட்டின் ஏறாவூர் அலுவலகம், அவருக்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலை மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர்.

தாக்குதல் நடத்தயவர்களுக்கு எதிராகவும், அவர்களை கைது செய்யும் படியும் வலியுறுத்தியும் தொழிற்சாலை ஊழியர்களால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் தன்னாமுனை யில் ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு-

20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண்...

மீண்டும் தயாராகும் ஹிஸ்புல்லா

ஈரானிடமிருந்து பண உதவியைப் பெற்ற பிறகு, லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா,...

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்