மைத்திரி -சஜித் நீண்ட கலந்துரையாடல்: 3 பெயர்கள் பரிந்துரைப்பது தள்ளிப்போனது!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று இரவு நீண்ட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்குள்ள தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் இருவருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.

நேற்றிரவு நடைபெற்ற 11 கட்சிகள் கொண்ட குழு கூட்டத்தில் பிரதமர் பதவிக்கு மூன்று பேரை பரிந்துரை செய்து ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தீர்மானத்தை இடைநிறுத்தியுள்ளதாக மைத்திரி தெரிவித்துள்ளார்.

நிமால் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும, விஜயதாஷ ராஜபக்‌ஷ ஆகியோரின் பெயரை 11 கட்சிகள் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் நினைவாலயத்தை இடித்தகற்றுமாறு யாழ் மாநகரசபைக்கு யாழ் பிரதிப்பொலிஸ்மா அதிபர் கடிதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய தற்காலிக...

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்