புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிற்கு சொந்தமான கட்டிடம் ஒன்று தீ வைக்கப்பட்டது.
புத்தளத்தில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்தது.
இதுதவிர, வேறும் பல பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீ வைக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் வீடு சேதமாக்கப்பட்டது. குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் அலுவலகம் தீ வைக்கப்பட்டது. மொரட்டுவ நகரசபை தலைவரின் வீடும், வாகனமும் தீ வைக்கப்பட்டது.
பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிற்கு சொந்தமான கட்டிடம் தீவைக்கப்பட்டது pic.twitter.com/AVxrkY5cWm
— Pagetamil (@Pagetamil) May 9, 2022
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1