நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த லங்கா ஐஓசி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2000, முச்சக்கர வண்டிகளிற்கு ரூ. 3000, கார்கள், வான்கள் மற்றும் ஜீப்புகள் ரூ.8000 பெறுமதியான எரிபொருளே நிரப்ப முடியும்.
பேருந்துகள் மற்றும் லொறிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.




