பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 30ஆம் திகதி அவர் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து அவர் விலகி, நேற்று (4) அவர் மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1