எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின் தடை ஏற்படும்.
பகுதி சிசி – காலை 6 மணி முதல் 9 மணி வரை மூன்று மணி நேரம் மின்வெட்டப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1