பலவீனமான முதியவர்: பைடனை சாடிய வடகொரியா!

Date:

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “பலவீனமான முதியவர்” என்று வடகொரியா சாடியுள்ளது.

உக்ரேன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை “போர்க் குற்றவாளி” என்று பைடன் சாடியிருந்தார்.

அதைத் தொடர்ந்து வடகொரியா பைடனை சாடியுள்ளது.

அடிப்படை ஆதாரமின்றி ரஷ்ய ஜனாதிபதியை தவறாகப் பேசிய அமெரிக்கத் தலைவர் என்று வடகொரியாவின் KCNA செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

“யோசிக்காமல் வாய்க்கு வந்ததைப் பேசும் ஜனாதிபதி” என்று குறிப்பிட்ட KCNA அவர் யார் என்று நேரடியாகப் பெயர் சொல்லவில்லை.

spot_imgspot_img

More like this
Related

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...

மதக் காரணங்களைக் குறிப்பிட்டு, பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதிலிருந்து விலக்கு கோரிய நபர்

அமெரிக்காவின கென்டக்கியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவை (AI)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்