கோட்டா, மஹிந்தவை விட ஆதிவாசிகளின் தலைவர் செயற்திறனுள்ளவர்!

Date:

ஜனாதிபதி மற்றும் பிரதமரை விட இலங்கை ஆதிவாசி இனத் தலைவர் சிறந்த தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை யாரேனும் ஒருவரை அழைத்து தீர்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். .

வாய் பலத்தை காட்டாது மூளையின் பலத்தை காட்ட வேண்டிய நேரம் இது என  ரோஹினி விஜேரத்ன தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே திருமதி ரோஹினி விஜேரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...

2 நாளில் ஹோர்முஸ் நீரிணையை திறக்க தயார்!

ஈரான் தனது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், ஹோர்முஸ் நீரிணையை இரண்டு நாட்களுக்குள்...

யாழில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையை நடை முறைப்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்