பிரதமர் நீடிக்கிறார்; அனைத்து அமைச்சர்களும் பதவிவிலகினர்!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளனர்.

“பிரதமர் தொடர்ந்து செயல்படுவார், மற்ற அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு வழங்கியுள்ளனர்” என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இது ஜனாதிபதி கோட்டாபய புதிய அமைச்சரவையை அமைப்பதற்கு வழி வகுத்துள்ளது.

பங்காளிக் கட்சிகள் வலியுறுத்திய இடைக்கால கூட்டு அரசாங்கம் அமைக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

தேடும் அறிவித்தலை நிறுத்தி வைத்த பொலிசார்

ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள்...

பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாக்க மீனவ அமைப்புகள் கூட்டிணைவு தீர்மானம்

பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பாதுகாப்பது தொடர்பில் மீனவ அமைப்புகள் கூட்டிணைந்து தீர்மானம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்