இன்று (5) திங்கட்கிழமை அதிகபட்சமாக 5 மணி நேரம் மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்களில்- காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 3 மணி 30 நிமிடங்களும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி 30 நிமிடங்களும் மின்வெட்டப்படும்.
CC1 பகுதிகளில்- காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை 4 மணி நேரம் மின்வெட்டப்படும்.





