கைதான போராட்டக்காரர்கள் 48 பேருக்கு பிணை; நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் ஆஜர்!

Date:

மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைதான ஆறு போராட்டக்காரர்கள், எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கைதான 48 போராட்டக்காரர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கைதான போராட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 400 அளவிலான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்