25.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் இயந்திரத்துடன் காணாமல் போன படகு; தமிழகத்தில் இயந்திரமில்லாமல் கரையொதுங்கியது!

கிளிநொச்சி மாவட்டத்தின் பதிவுடன் மீன்பிடி படகொன்று தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோடியாக்கரைக்குஅ அண்மையாக உள்ள கத்தனோடை பகுதியில் இன்று காலை படகு கரையொதுங்கியது.

கிளிநொச்சி மாவட்டத்தை குறிக்கும் KCH என்ற எழுத்து உள்ளடங்கலாக OFRP – A- 0851- KCH என முன்பக்கமும்,  பின்பக்கம் MDT – 94-PK-180 என எழுதப்பட்ட படகே கரையொதுங்கியுள்ளது.

படகில் இயந்திரம் இருக்கவில்லை.

இதேவேளை, கிளிநொச்சி, கிராஞ்சி பகுதியில் இயந்திரத்துடன் படகொன்றை காணவில்லையேன கடந்த வாரம் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மன்னார் துப்பாக்கிச்சூடு: முன்னாள் இராணுவச்சிப்பாய்கள் இருவர் சந்தேகத்தில் கைது!

Pagetamil

அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காக்க நன்கொடை கோரும் பெற்றோர்

east tamil

யாழ் நகைக்கடை கொள்ளை: இரணுவப் புலனாய்வளர்கள், காப்புறுதி நிறுவன முகாமையாளர்கள் கைது!

Pagetamil

இன்றைய வானிலை அறிக்கை

east tamil

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி

east tamil

Leave a Comment