நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள அமைச்சர் பசில், இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் சந்தித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ள இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை பெறுவதற்காக அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியா பயணித்துள்ளார்.
மருந்து, கோதுமை மா, சீனி மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பணம் செலுத்துவதற்காக இலங்கை கடன் வரியை பெற உத்தேசித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1