இலங்கை, இந்திய மீனவர்கள் கச்சதீவில் சந்திப்பு!

Date:

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களிடையே சிநேகபூர்வமான பேச்சுவார்த்தை தற்போது கச்சதீவில் இடம்பெற்று வருகின்றது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று மாலை ஆரம்பித்துள்ள நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது தமிழ்நாட்டை சேர்ந்த மீனவபிரதிநிதிகள் மற்றும் வடபகுதி மீனவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது ஈரான்

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்