யாழில் முகம் சிதைந்த நிலையில் வீதியோரம் சடலம்!

Date:

யாழில் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

பொன்னாலை – பருத்தித்துறை வீதியில், பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்திலேயே  சடலம் மீட்கப்பட்டது.

சடலத்தின் முகம் சிதைவடைந்து அடையாளம் காண முடியாத நிலையில்   காணப்படுகின்றது.

சடலத்தின் அருகில் மோட்டார் சைக்கிளும் காணப்படுகிறது.

தலைக்கவசம் அணியாமல் வேகமாக வந்தவர் விபத்திற்குள்ளாகினாரா அல்லது ஏதேனும் குற்றச்சம்பவமா என்பது தொடர்பில்  இளவாலைப்  பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்