ரூ.2 கோடியில் சண்டை

Date:

தயாரிப்பாளர் ‘பைவ் ஸ்டார்’ கதிரேசன் தயாரித்து, இயக்கும் படம் ‘ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஒருகட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து முடிந்திருக்கிறது. அங்கு ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்ட சண்டைக் காட்சியை 10 நாட்கள் படமாக்கி உள்ளனர்.

ராகவா லாரன்ஸ், சரத்குமார் மற்றும் ஏராளமான ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்ற இந்த சண்டைக் காட்சியை ‘ஸ்டன்’ சிவா அமைத்திருக்கிறார். இதோடு 85 சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கிறது என்கிறது படக்குழு.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்