காயத்திரியின் கணக்கு முடக்கம்!

Date:

தமிழில் ‘18 வயசு’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி ஷங்கர். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘ரம்மி’, ‘புரியாத புதிர்’ உட்படபல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவரது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

‘எனது இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் பணி நடந்து வருகிறது. அதில் இருந்து ஏதும் செய்தி வந்தால், புறக்கணிக்கவும்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் காயத்ரி ஷங்கர்.

நடிகர் துல்கர் சல்மானின் இன்ஸ்டாகிராம் கணக்கு நேற்று முன்தினம் முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘சித்திரக் கண்காட்சி 2026’

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில்  கோலாகலமாக இடம்பெற்ற...

யாழில் பிரபல பாடசாலைக்குள் வைத்து அதிபர், ஆசிரியர்களால் ‘கும்மி’ எடுக்கப்பட்ட மாணவன்!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர், ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட பாடசாலை மாணவன்...

போதைப்பொருளுடன் பெண் கைது!

புத்தளம் விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், பாலாவி பகுதியில் முக்கிய போதைப்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்