தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களை நியமிப்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நேர்காணலின் போது அல்லது அதன் பின்னரான நேர்காணல் குழு அல்லது பொதுச் சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைக் குழு மீது ஏதேனும் தேவையற்ற செல்வாக்கு உள்ளதா என்பது குறித்து ஆராயப்பட உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1