கிளிநொச்சியில் இராணுவ வாகனம் தடம்புரண்டு விபத்து

Date:

கிளிநொச்சி இரணைமடு – முறுகண்டிக்கு இடைப்பட்ட பகுதியில் ஏ9 வீதியில் இன்று (21) இரவு 8.30 மணியளவில் இராணுவ வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இரணைமடு பகுதியிலிருந்து ஏ9 வீதியூடாக முறுகண்டி பகுதி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இராணுவ வாகனம் முறுகண்டி பொலிஸ் காவல் நிலையத்தினை அண்மித்த பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபக்கத்தி்ற்கு சென்று வீதியினை விட்டு தடம்புரண்டு வாடிகாலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இராணுவ வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்ததுடன் மேலதிக விசாரணைகளை முறுகண்டி காவல் அரண் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...

ரூ.1,448 மில்லியனிலிருந்து ரூ.34 மில்லியனாகக் குறைந்ததா? முன்னாள் ஜனாதிபதிகளுக்கான நிதி ஒதுக்கீடு!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் சலுகைகளுக்காக கடந்த காலங்களில் பெருமளவு அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்