ஹீரோவுடன் லிப் லொக் முத்தக்காட்சியில் நடிக்க பெருந்தொகை பணம் வாங்கிய அனுபமா!

Date:

அனுபமா பரமேஸ்வரன் ரவுடி பாய்ஸ் படத்தில் ஆஷிஷ் ரெட்டியுடன் முத்தம் கொடுத்து நடித்து உள்ளார். இந்தக்காட்சிக்காக பிரத்தியேகமாக பெருந் தொகை பணம் வாங்கிக் கொண்டுள்ளார்.

மலையாளத்தில் பிரேமம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்து இருந்தார்.

தள்ளிப்போகாதே படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது 3 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போதைய இளம் நடிகைகளில் அதிக ரசிகர்கள் அனுபமா பரமேஸ்வரனுக்கு உள்ளனர்.

அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஆஷிஷ் ரெட்டி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகி உள்ல படம் ரவுடி பாய்ஸ் . ஹர்ஷா கோனுகாண்டி இயக்கத்தில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து தயாரித்துள்ள படம் ரவுடி பாய்ஸ்.தில் ராஜுவின் மருமகன் ஆஷிஷ் .

ரவுடி பாய்ஸ் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் ரவுடி பாய்ஸ் படத்தில் ஆஷிஷ் ரெட்டியுடன் முத்தம் கொடுத்து நடித்து உள்ளார்.

இந்த முத்த காட்சிக்காக பிரத்யேகமாக அவர் ரூ.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. முதலில் இதில் நடிக்க மறுத்த அவர் ரூ.50 லட்சம் தருவதாக சொன்னதும் ஒப்புக்கொண்டாராம்.

அரைகுறை ஆடையில் அதிக கவர்ச்சி காட்டுவது, முத்த காட்சி போன்றவற்றில் நடிக்க இதுவரை மறுத்து வந்த அனுபமா பரமேஸ்வரன். தற்போது முத்த காட்சியில் நடித்து உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 41-வது வயதில் சர்வதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்